உள்ளூர் செய்திகள்

பாலிடெக்னிக் கல்லூரிக்கு புதிய பெயர்

உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது நடந்த விவாத்தை முதல்வர் கருணாநிதி கவனித்தார். அப்போது, பாலிடெக்னிக் கல்லூரி என்பது பல் தொவில்நுட்பக் கல்லூரி என்று தமிழில் கூறப்பட்டது. பல் தொழில்நுட்பக் கல்லூரி என்பது பல் மருத்துவத்தைக் குறிப்பது போல இருக்கிறது என்வே பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரி என்று பெயர் மாற்றலாம் என்று முதல்வர் கூறினார். முதல்வர் கருணாநிதியின் அறிவுரையை ஏற்று பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் சட்டப்பேரவையில் பேசும்போது தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்