பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் அவர் கூறியதாவது, &'&'முழுமையாகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் முதல்வரின், அரசின் கொள்கை. அரசுப் பள்ளிகளில் செப்., இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.கடந்த ஆண்டைவிட அதிக மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.தமிழகத்தில் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை. அக். 5-ல் பள்ளிகள் திறக்கப்படு வதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இதுவரை அத்தகைய தகவல் வரவில்லை. வந்தால் விரைவில் சொல்கிறேன்&'&' என கூறினார்.