உள்ளூர் செய்திகள்

முதன்மை கல்வி அலுவலருக்கு விருது

சிவகங்கை: சிவகங்கை முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதனுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் விருது வழங்கி பாராட்டினார்.சிவகங்கை மாவட்டம் 2022-23 ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து வகைப் பள்ளிகளில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது. அரசுப்பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றது. இதற்காக முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதனுக்கு பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்