உள்ளூர் செய்திகள்

முதுநிலை மருத்துவம்: நாளை கவுன்சிலிங்

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு உள்ள எம்.டி., - எம்.எஸ்., டிப்ளமா மற்றும் எம்.டி.எஸ்., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 11,559 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை https://www.tnhealth.tn.gov., https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் நாளை துவங்குகிறது. ஏற்கனவே, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் துவங்கி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்