உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை

புதுச்சேரி: தமிழகத்தில் அறிவிக்கப்பட்டதை போல, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் ( நவ.,13) விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்