உள்ளூர் செய்திகள்

பல்கலை தேர்வு முடிவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை இணைப்பு கல்லுாரி முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின் 2024 ஏப்ரல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலை இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என தேர்வாணையர் (பொறுப்பு) தருமராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்