நல்ல முடிவு கிடைக்கும்
சென்னை: ஆசிரியர்களின், 31 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை நிறைவேற்ற இருப்பதாக அவர்களிடம் எழுதிக் கொடுத்து உள்ளோம்.ஆசிரியர்கள் தங்களுடைய உரிமைகளை கேட்கின்றனர். இதுகுறித்து, முதல்வரின் கவனத்துக்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டு உள்ளது. முதல்வர் வாயிலாக கண்டிப்பாக நல்ல முடிவு கிடைக்கும்.