ஆசிரியர் கூட்டணி கண்டனம்
கோவை: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்ட செயலாளர் அரசு அறிக்கையில் தஞ்சை, மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை ரமணியை, இளைஞர் ஒருவர் வகுப்பறையில் புகுந்து குத்தி கொலை செய்தது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது; வன்மையாக கண்டிக்கத்தக்கது.மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது இருக்க ஆசிரியர்களுக்கு அரசு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.