பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
திருச்சி: கன மழை முன்னெச்சரிக்கை காரணமாக பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இன்று நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பருவத் தேர்வுகளை கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.