பயிற்சி நுால் வழங்குதல்
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடு வழங்கும் நிகழ்வு நடந்தது.தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் பயிற்சி கையேடுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.