உள்ளூர் செய்திகள்

புத்தகத்திருவிழா நடத்த ஏற்பாடு

தேனி: மாவட்ட நிர்வாகம் சார்பில் தேனியில் கடந்த இரு ஆண்டுகளாக புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டது. இந்தாண்டு 3ம் ஆண்டு புத்தக்கத்திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்துத்துறை அதிகாரிகள் சார்பில் துவக்கப்பட்டுள்ளது.இதற்காக கலெக்டர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், வரும் மார்ச்சில் புத்தகத்திருவிழா நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்