உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தல்

புதுடில்லி: மத்திய அரசின் 'தேசிய கல்விக் கொள்கை - 2020' நாடு முழுதும் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு, தொழில்முறை மேம்பாடு அவசியம் என வலியுறுத்துகிறது.இதை செயல்படுத்த, பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் வழங்க, கற்பித்தல் பணியில் எட்டு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை பரிந்துரை செய்யும்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்