சிறுதானிய உணவு தயாரிக்க பயிற்சி
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்க 2 நாள் பயிற்சி இன்று துவங்குகிறது.கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு உள்ளிட்டவற்றில் இருந்து, பாரம்பரிய உணவுகள், பிழிதல், பேக்கரி பொருட்கள், ரெடிமேட் உணவுகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.கட்டணம்: ரூ. 1,770. தொடர்புக்கு: 94885 18268.