உள்ளூர் செய்திகள்

கல்வி உதவி தொகைக்கு அழைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் பி.என்.சி., தர்மசாஸ்தா அறக்கட்டளை சார்பில் வசதியற்ற, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.அதன்படி 2026 - 27ம் கல்வியாண்டில் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் கல்வி விவரம், பெற்றோர் பணி விவரம், மதிப்பெண் பட்டியல் இணைத்து ஜூன் 22ம் தேதிக்குள் ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர், பி.என்.சி., தர்மசாஸ்தா அறக்கட்டளை, 50ஏ, புதுஅக்ஹாரம், பழநி ரோடு, திண்டுக்கல் - 624 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறக்கட்டளை தலைவர் லோகநாதன் கேட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்