உள்ளூர் செய்திகள்

இந்தாண்டு மகளிர் சட்ட கல்லுாரி

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில், 15 ஆண்டுகளாக மாணவர் விடுதி இல்லாத குறை இருந்து வந்தது. இந்த ஆண்டுக்குள் விடுதி கட்டி முடிக்கப்படும்; மகளிருக்கு தனி விடுதி அமைக்கப்படும். இந்தாண்டே, சென்னையில் மகளிருக்கான சட்டக் கல்லுாரி தொடங்கப்படும்.தனியார் சட்டக் கல்லுாரிகள் வணிக நோக்கில் செயல்படாமல், அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும். விதிமீறி செயல்படும் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.- நிர்மல்குமார், சட்டத்துறை அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்