உள்ளூர் செய்திகள்

மேற்கு வங்கத்தில் புதிய ஐ.ஐ.ஐ.டி.

மேற்கு வங்க மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தை(ஐ.ஐ.ஐ.டி) தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநிலத்தில் ஐ.ஐ.ஐ.டி. அமைக்க வேண்டுமென்ற மேற்கு வங்க அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு தேவைப்படும் நிதியில் 50% மத்திய அரசாலும், 35% மாநில அரசாலும், மீதமுள்ள 15% தொகை தொழில் நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்