சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்
எந்த கல்லூரி சிறந்தது என்று தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படும். குழப்பத்தை தீர்க்கும் வகையில், சிறந்த பொறியியல் படிப்புகளை அளிக்கும் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை இங்கு அளித்துள்ளோம். சிறந்த கல்வித் தரம், ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஆராய்ந்து இந்த தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. டாப் 10 பொறியியல் கல்லூரிகள் 1. ஐ.ஐ.டி. - கான்பூர்2. ஐ.ஐ.டி. - கராக்புர் 3. ஐ.ஐ.டி. - மும்பை4. ஐ.ஐ.டி. - சென்னை5. ஐ.ஐ.டி. - டெல்லி6. பிட்ஸ் பிலானி - பிலானி 7. ஐ.ஐ.டி. - ரூர்கி8. ஐ.டி.-பி.எச்.யு. - வாரணாசி9. ஐ.ஐ.டி. - குவஹாத்தி10. அண்ணா பல்கலை, பொறியியல் கல்லூரி - கிண்டி