உள்ளூர் செய்திகள்

சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் 2 இந்திய வம்சாவளியினர்

நியூயார்க்: அமெரிக்கவாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர், சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த, ராஜீவ் ஜோஷி மற்றும் கிரிஷன் சப்னானி ஆகிய இருவரும் இந்தப் பெருமையை பெற்றுள்ளனர். இன்டகிரேட்டட் சர்க்கியூட், மெமரி மற்றும் முன்னறிவிப்பு பகுப்பாய்வை அபிவிருத்தி செய்ததற்கான காப்புரிமை பெற்றுள்ள, இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷினின் ராஜீவ் ஜோஷியும், குளோபல் கம்யூனிகேஷன் நெட்வொர்க்கை சேர்ந்த கிரிஷன் சப்னானியும் தான் இந்த இருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்