உள்ளூர் செய்திகள்

எம்.எட்.,க்கு விண்ணப்பிக்க வரும் 28 கடைசி தேதி

கோவை: கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரியில், 2015 - 2016 கல்வியாண்டுக்கான இரண்டாண்டு எம்.எட்.,படிப்புக்கு விண்ணப்பிக்க, வரும் 28 கடைசி தேதி. விண்ணப்பங்களை காலை, 10:௦௦ முதல் மாலை, 4:௦௦ மணி வரை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தின் விலை, 5௦ ரூபாய். அரசு விடுமுறை நாட்களில் விண்ணப்ப விற்பனை இல்லை. பி.எட்., படிப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே, விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என, கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்