உள்ளூர் செய்திகள்

தேசிய திறனாய்வுத் தேர்வு; செப்.,30 கடைசி நாள்

மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் நவம்பர் 08ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் விவரங்களைத் தலைமையாசிரியர்கள் www.tndge.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: செப்.,30


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்