உள்ளூர் செய்திகள்

பள்ளிக் கல்வித் துறையில் 61 பேருக்கு அரசு பணி

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில், 61 பேருக்கு கருணை அடிப்படையில், அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறையில், பணியின்போது இறந்த, 61 பேரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கு அடையாளமாக, நான்கு பேருக்கு பணி நியமன ஆணைகளை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்