உள்ளூர் செய்திகள்

தமிழக கவர்னர் ரவி பிப்.,8ல் தேனி வருகை

தேனி: தமிழக கவர்னர் ரவி பிப்.,8ல் தேனி வருகிறார்.சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் கருத்தரங்கு, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தொடர்ந்து கமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெறும் மாநில அளவிலான பெண் விவசாயிகள், தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மா உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கில் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்