உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு 97,919 பேர் தேர்ச்சி

மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 97,919 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை என்ற cbse.nic.in, cbseresults.nic.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 7,94,080 ஆசிரியர்கள் இந்த தேர்வை எழுத பதிவு செய்தனர். ஜுன் 26ம் தேதி நடைபெற்ற இந்த தேர்வை 7,15,050 ஆசிரியர்கள் எழுதினர். இந்தியா முழுவதும் 81 நகரங்களில் 1,178 மையங்களில் இந்த  தேர்வு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்