உள்ளூர் செய்திகள்

பயோகெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு

பயோகெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு தற்போதைய காலகட்டத்தில் வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் பி.டெக்., எம்.டெக்., எம்.எஸ்., முடிப்பவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் எளிதாக கிடைக்கும். இந்தியாவிலேயே பல்வேறு கல்வி நிறுவனங்கள் இப்படிப்பை கற்பிக்கின்றன. பயோகெமிக்கல் படிப்பை அளிக்கும் கல்வி நிறுவனங்கள் சில..* ஐ.ஐ.டி., புதுடில்லி* கோலாப்பூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோப்பூர், மகாராஷ்டிரா* காருண்யா பல்கலைக்கழகம், கோவை* ஸ்ரீ புத்தா காலேஜ் ஆப் இன்ஜினியரிங், ஆலப்புழா, கேரளா* யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் டெக்னாலஜி, ஐதராபாத்* விபின் சந்திரா திரிபதி குமான் இன்ஜினியரிங் கல்லூரி, அல்மோரா, உத்தரகண்ட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்