உள்ளூர் செய்திகள்

தொழில் முனைவோர் கவனத்திற்கு...

ராமநாதபுரம்: புதிய தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நாளை ( ஜூலை 3) ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடக்கிறது. ஆர்வமுள்ளோர் பங்கேற்று பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்