பருல் பல்கலைக்கு பாராட்டு
வதோரா: நேபாளத்தில், ஏற்பட்ட நில நடுக்கத்தில், ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். குஜராத், வதோதராவில் உள்ள, பருல் என்ற தனியார் பல்கலை, நேபாளத்தைச் சேர்ந்த, 100 மாணவர்களை கட்டணமின்றி சேர்த்துள்ளது. பல்கலை நிர்வாகத்துக்கு நேபாள பிரதமர் எழுதிய கடிதத்தில் உங்கள் சேவை மகத்தானது என தெரிவித்து உள்ளார்.