உள்ளூர் செய்திகள்

ஊழியர்களுக்கு தமிழ் தேர்வு

மதுரை: அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசு ஊழியர்களாக வெளிமாநிலத்தவர் பணிபுரிகின்றனர். அவர்களின் தமிழ் புலமையை அறியும் வகையில் தேர்வாணையம் தமிழ் தேர்வு (வைவா) நடத்தும். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இத்தேர்வு நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஆறுமுகநயினார் அலுவலகத்தில் தேர்வாணைய உறுப்பினர் குப்புச்சாமி, கருவூலத்துறை உதவி இயக்குனர் முத்துப்பாண்டி நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்