புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்
புதிய கண்டுபிடிப்புகள் தான், மனிதகுல வளர்ச்சியை, அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்கின்றன. பூஜ்யம் கண்டுபிடிப்பில் துவங்கி, கடந்த, 20 நுாற்றாண்டுகளாக, இந்தியாவுக்கென சிறப்பான வரலாறு உள்ளது. நம் அறிவுசார் ஆளுமையை, நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். கற்றல் மற்றும் புதுமைகளின் சர்வதேச முனையமாக, இந்தியா மீண்டும் உருவாக வேண்டும்.- வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி