குழந்தைகள் அறிவியல் மாநாடு
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக குழந்தைகள் அறிவியல் மாநாடு இன்று (ஜன. 4ம் தேதி) துவங்குகிறது. இம்மாநாட்டை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைத்து பேசுகிறார்.