உள்ளூர் செய்திகள்

தம்பதிகளுக்கு நல்லாசிரியர் விருது

ஊட்டி: தம்பதிகள் நல்லாசிரியர் விருது பெற்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்பலயல் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பால்துரை, தென்காசி, வேலாயுதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சகுந்தலாதேவி இருவரும் கணவன் மனைவி. இருவருக்கும்  நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்