மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி
நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச் சியை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார். குன்னூர் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராமலிங்கம் ஒருங்கிணைத்தார். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 20 சிறப்பு ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.மாலையில் நடந்த கலந்துரையாடலில், டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, பயிற்சி துணை கலெக்டர் பிரசன்னாராமசாமி, ஆதிதிராவிட நல அலுவலர் ஆலோசனைகள் வழங்கினர்.