உள்ளூர் செய்திகள்

சுங்கத்துறை தேர்வில் முறைகேடு

சென்னை: சென்னையில் நடந்த சுங்கத்துறை பணியாளர் தேர்வில் ப்ளூடூத் கருவி மூலம் வெளியில் இருந்து பதில்களைப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்