உள்ளூர் செய்திகள்

விண்ணப்ப பதிவு துவக்கம்

சென்னை: அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய பதவிகளில், 2,222 காலியிடங்களை நிரப்ப, ஜன.,7ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின், https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. நவ.,30 வரை விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்