தேர்வு தள்ளி வைப்பு
திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில், வரும் 23ம் தேதி வரை நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.