உள்ளூர் செய்திகள்

நாளை பள்ளிகள் செயல்படும்

தேனி: மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் டிச., 13 முதல் டிச.,22 வரை அறிவிக்கப்பட்டிருந்தது.கனமழை காரணமாக டிச., 18 ல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை தினத்தை ஈடு செய்ய நாளை (டிச., 23ல்) வேலை நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி உத்தரவிட்டுள்ளார். மேலும் டிச., 18ல் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நாளை நடத்திடவும் உத்திரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்