எலக்ட்ரானிக்ஸ் படிக்க விண்ணப்பம்
சென்னை: மத்திய தொழில் பழகுனர் பயிற்சி வாரியத்துடன் இணைந்து, ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சியில் சேர, வரும் 31ம் தேதிக்குள், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், சிவில், மெக்கானிக்கல் படிப்புகளில், 2020, 2021, 2022, 2023ல் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விபரங்களை, www.boat-srp.com என்ற இணையதளத்தில் அறியலாம்.