உள்ளூர் செய்திகள்

இன்று க்யூட் மறுதேர்வு

பொது பல்கலையில் சேர்வதற்கான க்யூட் மறுதேர்வு இன்று ஆன்லைன் வாயிலாக நடக்கிறது. விடைக்குறிப்பு குறித்து விண்ணப்பதாரர்களிடம் பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் க்யூட் மறுதேர்வு நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்