பதவி உயர்வுக்கான கவுன்சிலிங்
சென்னை: வட்டார கல்வி அதிகாரி பதிவி உயர்வுக்கான கவுன்சிலிங் டிச., 26ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்தாண்டி ஜன.,1 நிலவரப்படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து வட்டாரக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வு டிச.,26 ஆன்லைன் மூலம் நடக்கும் என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.