ஊரகத் திறனாய்வுத் தேர்வு
சென்னை: ஒத்திவைக்கப் பட்ட தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு பிப்.,1ம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் கடந்த டிச.ம்,14ம் தேதி நடைபெறவிருந்த திறனாய்வுத் தேர்வு கனமழை காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இத்தேர்வு பிப்.,1ம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறும் அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.