உள்ளூர் செய்திகள்

பிசினஸ் அனலிடிக்ஸ் படிப்பு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் - கொல்கத்தா, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக் னாலஜி - காரக்பூர் மற்றும் இந்தியன் ஸ்டேடிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட் ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து பிசினஸ் அனலிடிக்ஸ் பிரிவில் முதுநிலை டிப்ளமா படிப்பை வழங்குகின்றன.படிப்பு: பி.ஜி.இ.பி.ஏ., - போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் பிசினஸ் அனலிடிக்ஸ்கால அளவு: 2 ஆண்டுகள் முழுநேர படிப்புதகுதிகள்: நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 6விபரங்களுக்கு: www.iimcal.ac.in/programs/PGDBA


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்