கோடை பயிற்சி
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் 11 முதல் 18 வயதினருக்கான கோடைகால பயிற்சி முகாம் மே 5 முதல் 30 வரை திங்கள், புதன், வெள்ளியில் காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.பொது அறிவு பயிற்சி, தமிழ் எழுதுதல் வாசித்தல், மேடைப் பேச்சுப் பயிற்சி, தகவல் தொடர்பு, காந்திய சிந்தனை, நன்னெறி கல்வி, பாடல் பயிற்சி நடத்தப்படும். முதலில் பதிவு செய்யும் 40 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவுக்கு 98657 91420.