கல்வி நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளில் உயர்கல்வி பயில செல்லும், 10 முஸ்லிம் மாணவர் களுக்கு, தலா 36 லட்சம் ரூபாய் வீதம்,3.60 கோடி ரூபாய் ஒதுக்கி, பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.