மீன்வள பல்கலையில் அட்மிஷன்
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கல்லூரிகளில், 2026-27ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.படிப்புகள்: பி.எப்.எஸ்சி., - மீன்வள அறிவியல் - 4 ஆண்டுகள்பி.டெக்., - மீன்வள பொறியியல் - 4 ஆண்டுகள்பி.டெக்., - உயிர்தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்பி.டெக்., - உணவு தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்பி.பி.ஏ., எப்.இ.எம்., - மீன்வள வணிக மேலாண்மை - 4 ஆண்டுகள்பி.வொக்., ஐ.எப்.பி.டி., - தொழில்துறை மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம் - 3 ஆண்டுகள்பி.வொக்., ஐ.ஏ., - தொழில்துறை மீன்வளர்ப்பு - 3 ஆண்டுகள்பி.வொக்., ஐ.எப்.டி., - தொழில்துறை மீன்பிடித் தொழில்நுட்பம் - 3 ஆண்டுகள்விண்ணப்பிக்கும் முறை: https://admission.tnjfu.ac.in/ எனும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 14விபரங்களுக்கு: https://tnjfu.ac.in/