உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலையில் பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, 24, 25 தேதிகளில் அளிக்கப்படவுள்ளது.இதில் பாரம்பரிய உணவு, சாறு தயாரிப்பு, பேக்கரி பொருட்கள், உடனடி தயார்நிலை உணவு தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்க 1770 ரூபாய் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்