உள்ளூர் செய்திகள்

ஆடியோ இன்ஜினியரிங் படிப்பு

ஆடியோ இன்ஜினியரிங் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் சில.. * எஸ்.ஏ.இ., (ஸ்கூல் ஆப் ஆடியோ இன்ஜினியரிங்), சென்னை (chennai.sae.edu) * எஸ்.ஏ.இ., பெங்களூரு (bangalore.sae.edu)* ஆடியோபைல் இன்ஸ்டிடியூட் ஆப் சவுண்ட் இன்ஜினியரிங், கொச்சி (www.audiophileinstitute.com)* டில்லி திரைப்படக் கல்லூரி, புதுடில்லி (delhifilminstitute.com)* எப்.டி.ஐ.ஐ.,(பிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா), புனே (ftiindia.com)* சத்யஜித்ரே பிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட், கோல்கட்டா (www.srfti.gov.in)* பிரிட்ஜ் அகடமி, சென்னை (www.bridgeacademy.in)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்