எஸ்.கே.எல்., பள்ளி 13வது ஆண்டு விழா
திருப்பூர்: பச்சாம்பாளையம், எஸ்.கே.எல். பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 13வது ஆண்டு விழா நடந்தது. முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பள்ளி நிர்வாக இயக்குனர் கோவிந்தசாமி, தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, முதல்வர் மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்கள் திரளானோர் பங்கேற்றனர்.எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில், முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்றார்.