உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் வரும் 25ல் மருத்துவ கவுன்சிலிங்

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 25ம் தேதி துவங்கும் எனவும் , முதல் கட்ட கவுன்சிலிங் முடிவுகள் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்படும் எனவும் மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்