உள்ளூர் செய்திகள்

தொழிற்கல்வி பாடம்; 31ல் உண்ணாவிரதம்

சென்னை: தொழிற்கல்வி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு தலைவர் ஜனார்த்தனன் கூறியதாவது:தொழிற்கல்வி ஆசிரியர் தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம்; உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். தொழிற்கல்வியை கட்டாயப் பாடமாக்க வலியுறுத்தி, 31ம் தேதி, சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில், உண்ணாவிரதம் நடத்தவுள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்