ஏ.எம்.ஜெயின் கல்லுாரி 50வது பட்டமளிப்பு விழா
அகச்சந்த் மான்மல் ஜெயின் எனும் ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் 50வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், சிறப்பு விருந்தினரான 'இஸ்ரோ' முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, மாணவர்களுக்குப் பட்டம் வழங்கி கவுரவித்தார்.உடன், கல்லூரி தலைவர் ரம்யா, துணை தலைவர் சுரேகா, துணை முதல்வர் அனந்தநாராயணன், நிர்வாக குழு உறுப்பினர் நரேந்திர நாஹர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.