உள்ளூர் செய்திகள்

டெலிகம்யூனிகேஷன் படிக்க...

எல்லை கடந்த வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக தொலைத் தொடர்பு படிப்புகள் உள்ளன. மொபைல் போன்கள், கேபிள் டிவி, கம்யூட்டர் கட்டமைப்பு, டிவி ரேடார், செயற்கைக்கோள்கள் மற்றும் போக்குவரத்து வழிநடத்துதல் (Navigation) உள்ளிட்ட பல்வேறு வகையான தொலைத் தொடர்பு சாதனங்கள் குறித்து இப்படிப்பில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்கள்1) ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, http://www.aitpune.com/2) அசாம் இன்ஜினியரிங் காலேஜ், அசாம். http://www.aec.ac.in/3) பாபாசாகிப் நய்க் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், மகாராஷ்டிரா. http://www.bncoepusad.com/4) இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்கல் அண்டு மரைன் என்ஜினியரிங், பெங்களூரு. http://www.iameindia.org5) பெங்கால் இன்ஜினியரிங் காலேஜ்,மேற்கு வங்காளம். http://www.becs.ac.in/6) பாரதி வித்யபீத்ஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், புதுடில்லி. http://www.bvcoend.ac.in/7) பி.எம்.எஸ்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், பெங்களூரு. http://www.bmsce.in/8) பி.எம்.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அரியானா. http://www.bmsit.org.in/9) தயானந்தா சாகர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், பெங்களூரு. http://www.dayanandasagar.edu/10) டாக்டர் அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பெங்களூரு. http://www.drait.org/11) டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி, மகாராஷ்டிரா. http://www.dbatu.ac.in/12) காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கோவா. http://www.gec.ac.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்